
Ranjithame Song Lyrics
Ranjithame Song Lyrics In Tamil
கட்டு மல்லி கட்டி வெச்சா, வட்ட கருப்பு பொட்டு வெச்சாசந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சாநட்சத்திர தொட்டி வெச்சா, கரும்பு கோடு நெத்தி வெச்சாஇஞ்சி வெட்டி கன்னம் வெச்சா, இம்மாதூண்டு வெட்கம் வெச்சாநெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளேசுத்துபட்டு ஊரே பாக்க கண்ணுபட்டு வந்தவளேதெத்து பள்ளு ஓரத்துல உச்சுக்கொட்டும் நேரத்துலபட்டுனு பாத்தியே உச்சகட்டம் தொட்டவளேரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமேஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமேரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமேஅடி ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமேரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமேநீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமேநான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சாசந்திரனில் ரெண்டு வெச்சா...