Tuesday, September 26News That Matters

Thenmozhi Song Lyrics – Santhosh Narayanan | Thiruchitrabalam Film

Thenmozhi Song Lyrics

தேன்மொழி, பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி, பைங்கிளிஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகள போடிசோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடிகெத்து காட்டிட்டு அழுவுறனேஅழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி, பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி, பைங்கிளிஆசை தீர வாட்டு நீயே
நிஜமா நா செஞ்ச பாவம்முழுசா உன் மேல விதைச்ச பாசம்நிழலும் பின்னால காணோம்அதுக்கும் அம்மாடி புதுசா கோவ
பாலே இங்க தேறலபாயாசம் கேக்குதா?காத்தே இங்க வீசலகாத்தாடி கேக்குதா?உன் மேல குத்தம் இல்லநீ ஒண்ணும் நானும் இல்ல
தேன்மொழி, பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி, பைங்கிளிஆசை தீர வாட்டு நீயே
உன்ன நெனச்சொன்னும் உருகள போடிசோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடிகெத்து காட்டிடு அழுவுறனேஅழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி, பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி, பைங்கிளிஆசை தீர வாட்டு நீயே
 
Song by Anirudh Ravichander, Dhanush, and Santhosh Narayanan
 

Thenmozhi Song Lyrics Youtube

Thenmozhi Song Lyrics Images

Thenmozhi Song Lyrics
Thenmozhi Song Lyrics